தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாதிநாள் ; நடுநாள் ; நள்ளிரவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நடுராத்திரி. மழையமைந் துற்ற வரைநா ளமயமும் (மதுரைக்.649). Midnight;

வின்சுலோ
  • ''s.'' The half of a day.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Mid-night; நடுராத்திரி. மழையமைந் துற்ற வரைநா ளமயமும் (மதுரைக். 649).