தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாவாக்கல் ; தேய்த்தல் ; கொட்டை நீக்குதல் ; அழித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழித்தல். (W.) 4. To cause to wane, destroy;
  • தேய்த்தல். அரைத்த வாரமும் (பாரத. நிரை.29). 2. To graze, destroy by rubbing, to mash;
  • கொட்டை நீக்குதல். பஞ்சரைக்க. 3. To clear of seeds, gin;
  • வெட்கப்படுதல். Nā. To be ashamed;
  • அம்மி முதலியவற்றால் அரைத்தல். அரைத்த மஞ்சள தாவதை (தேவா. 461, 2). 1. To grind, pulverise;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. caus. ofஅரை- [K. are.] 1. To grind, pulverise; அம்மிமுதலியவற்றால் அரைத்தல். அரைத்த மஞ்சள தாவதை (தேவா. 461, 2). 2. To graze, destroyby rubbing, to mash; தேய்த்தல். அரைத்த வாரமும் (பாரத. நிரை. 29). 3. To clear of seeds, gin;கொட்டை நீக்குதல். பஞ்சரைக்க. 4. To cause towane, destroy; அழித்தல். (W.)
  • 11. v. intr. To beashamed; வெட்கப்படுதல். Nāñ.