தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடுப்பில் கட்டும் கயிறு ; வெள்ளிக் கயிறு ; கிணற்றின் செங்கல் வரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிணற்றின் செங்கல்வரை. 3. Rows of brick inside a well;
  • அரையணி. (பிங்.) 2. Ornament worn round the waist;
  • அரையிற்கட்டுங் கயிறு. 1. Waistcord;

வின்சுலோ
  • --அரைநாண்--அரை நூல், ''s.'' A cord worn round the loins to which the cloth to cover the nakedness is attached, or sometimes worn over the inner cloth, and made of gold, silver, &c., called, பொன்னரைஞாண், வெள்ளியரை ஞாண், பட்டையரைஞாண். &c.
  • ''s.'' See under அரை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அரை +. [M.araññāṇ.] 1. Waistcord; அரையிற்கட்டுங் கயிறு.2. Ornament worn round the waist; அரையணி.(பிங்.) 3. Rows of brick inside a well; கிணற்றின் செங்கல்வரை.