தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடையில் அணியும் சிறப்பு உடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடையிற் கட்டும் உடைவிசேடம். 2. Narrow cloth tied about the waist and tucked in behind;
  • இடைப்பட்டிகை. 1. Waist-band, girdle;

வின்சுலோ
  • --அரைக்கச்சை, ''s.'' A girdle, a belt, zone worn round the waist.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அரை +.1. Waist-band, girdle; இடைப்பட்டிகை. 2.Narrow cloth tied about the waist and tuckedin behind; இடையிற் கட்டும் உடைவிசேடம்.