தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிக விரைவாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிக்க அவசரமாய். அரைகுலையத் தலைகுலைய வந்து (ஈடு, 3, 5, 1). Very hurriedly, literally with cloth and hair flying loose;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < அரை +. Very hurriedly,literally with cloth and hair flying loose; மிக்கஅவசரமாய். அரைகுலையத் தலைகுலைய வந்து (ஈடு, 3,5, 1).