தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : வால்மிளகு ; காட்டுமிளகு ; கடுமரவேர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடு மரவேர். (மூ.அ.) 3. Root of chebulic myrobalan;
  • (மலை.) 1. Cubebs. See வால்மிளகு.
  • (தைலவ.தைல.77.) 2. Flat-branched pepper See காட்டு மிளகு.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. வால்மிளகு, long pepper.

வின்சுலோ
  • [arēṇukm] ''s.'' Long pepper, வால் மிளகு, Piper longim, ''L.'' 2. Root of the nut-gall tree, கடுக்காய்மரவே.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. harēṇuka.1. Cubebs. See வால்மிளகு. (மலை.) 2. Flat-branched pepper. See காட்டு மிளகு. (தைலவ.தைல. 77.) 3. Root of chebulic myrobalan; கடுமரவேர். (மூ. அ.)