தமிழ் - தமிழ் அகரமுதலி
    உரு இல்லாதது ; கடவுள் ; சிவன் ; அசரீரி ; கருப்பூரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அசரீரி. (பாரத. புட்ப.78.) 3. Spirit, Invisible Presence;
  • உருவமில்லாதது. (தக்கயாகப். 474, உரை.) 1. That which has no form;
  • கடவுள். 1. God, without form;
  • சிவன். (பிங்.) 2. Siva;
  • கற்பூரம். (W.) 2. Camphor;

வின்சுலோ
  • ''s.'' An invisible being, spirit, உருவமில்லாதவன். 2. The deity, கடவுள். 3. Siva, சிவன்.
  • [arūpi] ''s.'' Camphor, கருப்பூரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-rūpin. 1. God, without form; கடவுள். 2. Šiva; சிவன். (பிங்.) 3.Spirit, Invisible Presence; அசரீரி. (பாரத. புட்ப.78.)
  • n. < a-rūpin. 1. That whichhas no form; உருவமில்லாதது. (தக்கயாகப். 474,உரை.) 2. Camphor; கற்பூரம். (W.)
  • n. < a-rūpin. 1. That whichhas no form; உருவமில்லாதது. (தக்கயாகப். 474,உரை.) 2. Camphor; கற்பூரம். (W.)