தமிழ் - தமிழ் அகரமுதலி
    உருவம் இன்மை ; அருவம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உருவமின்மை. அஞ்சலி னபனநீ ருகுத் தரூபமாய் (இரகு.திக்கு.253). Formlessness, incorporeity, invisibility;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அ, priv.) shapelessness, formlessness, அருவம். அரூபி, an invisible being, a spirit.

வின்சுலோ
  • [arūpam] ''s.'' [''priv.'' அ, ''et'' ரூபம், ''form, &c.''] Formlessness, destitution of shape, incorporeality, invisibleness, உருவமின்மை. Wils. p. 67. ARUPA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-rūpa. Formlessness, incorporeity, invisibility; உருவமின்மை. அஞ்சலி னபனநீ ருகுத் தரூபமாய் (இரகு. திக்கு.253).