தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறுத்தொழுகுதல் ; மெல்லெனச் செல்லுதல் ; கிட்டுதல் ; துன்பப்படுத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மெல்லெனச்செல்லுதல் கிட்டுதல். (W.); அறுத்தொழுகுதல். கரையை ஆற்று வெள்ளம் அருவுகிறது. Loc. துன்பப் படுத்துதல். அருவி நோய் செய்து (திவ்.பெரியதி. 9, 7, 6). To spring out and gently flow down; 1. To approach; 2. To wear away, as a flood its banks; 3. To afflict, gripe;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. To springout and gently flow down; மெல்லெனச்செல்லுதல்.--v. tr. 1. To approach; கிட்டுதல். (W.)2. To wear away, as a flood its banks; அறுத்தொழுகுதல். கரையை ஆற்று வெள்ளம் அருவுகிறது. Loc.3. To afflict, gripe; துன்பப் படுத்துதல். அருவிநோய் செய்து (திவ். பெரியதி. 9, 7, 6).