தமிழ் - தமிழ் அகரமுதலி
    செப்புத் தட்டு ; கோயில் பிரசாதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செப்புத்தாலம். (W.) 1. Copper tray, platter;
  • கோயிற்பிரசாதம்.(கோயிலொ.50.) 2. Food offered to a Deity in temples;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a large copperdish; தாலம்.

வின்சுலோ
  • [aruvāṇm] ''s. (For.)'' A platter made of copper, தாலம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < K. arivāṇa.1. Copper tray, platter; செப்புத்தாலம். (W.)2. Food offered to a Deity in temples;கோயிற்பிரசாதம். (கோயிலொ. 50.)