தமிழ் - தமிழ் அகரமுதலி
    உலகின் துயரைக் கண்டு பற்று நீங்கும் புறத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உலகின்துயரத்தைப் பார்த்துப் பற்றுநீங்கும் புறத்துறை. (பு.வெ.8, 34.) Theme expressing that one's renunciation of worldly desires on seeing the miseries of the world;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< அருள் +. (Puṟap.) Theme expressing thatone's renunciation of worldly desires on seeingthe miseries of the world; உலகின்துயரத்தைப்பார்த்துப் பற்றுநீங்கும் புறத்துறை. (பு. வெ. 8, 34.)