தமிழ் - தமிழ் அகரமுதலி
    அருளப்பட்ட ஆணை ; ஆணை ; கட்டளை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆஞ்ஞை. ஆயசீ ரிராகவ னருளிப் பாடென வாயில்காப் பாளரு மகிழ்ந்து கூறலும் (உத்தரரா.அசுவ.157.). உத்தரவுப்படி செய்வோம் என்னுங் குறிப்பு. கணநாத ரருளிப்பா டென்றார்கள் (கோயிற்பு. இரணிய.51). Gracious command; 'As it pleaseth thee,' said in response to a command;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அருளப்பட்ட உத்தரவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < அருள்- +. n.Gracious command; ஆஞ்ஞை. ஆயசீ ரிராகவ னருளிப் பாடென வாயில்காப் பாளரு மகிழ்ந்து கூறலும் (உத்தரரா. அசுவ. 157).--int. `Asit pleaseth thee,' saidin response to a command; உத்தரவுப்படி செய்வோம் என்னுங் குறிப்பு. கணநாத ரருளிப்பா டென்றார்கள் (கோயிற்பு. இரணிய. 51).