தமிழ் - தமிழ் அகரமுதலி
    கட்டளை ; அடியார் பாடல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கட்டளை. ராஜாவின் அருளிச்செயற்படிகு மந்திரமூர்த்தி வெட்டுவித்தது (S.I.I. ii, 118). 1. Gracious command;
  • அடி யார்பாடல். அருளிச்செயல் வாழி (உபதேசரத்.3). 2. Poetical utterances of saints;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Gracious command; கட்டளை. ராஜாவின் அருளிச்செயற்படிக்கு மந்திரமூர்த்தி வெட்டுவித்தது (S. I. I.ii, 118). 2. Poetical utterances of saints; அடியார்பாடல். அருளிச்செயல் வாழி (உபதேசரத். 3).