தமிழ் - தமிழ் அகரமுதலி
    அருளை உடையவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிருபையுடையவன். பித்தா பிறைசூடீ பெருமானே யருளாளா (தெவா. 1001, 1). One who is full of grace;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அருள் + ஆள்-.One who is full of grace; கிருபையுடையவன். பித்தா பிறைசூடீ பெருமானே யருளாளா (தேவா. 1001, 1).