தமிழ் - தமிழ் அகரமுதலி
    அருளாகிய அறம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அருளாகிய அறம். அருளறம் பூண்ட வொரு பெரும் பூட்கையின் (மணி.5, 75). Virtue of grace;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அருள் +. Virtueof grace; அருளாகிய அறம். அருளறம் பூண்ட வொருபெரும் பூட்கையின் (மணி. 5, 75).