தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெறுதற்கு அரியது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெறுதற் கரியது. அரும்பெற லடிகள் (திவ்.திருவாய்.1, 3, 1). That which is difficult to obtain;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அரு-மை +பெறு-. That which is difficult to obtain; பெறுதற் கரியது. அரும்பெற லடிகள் (திவ். திருவாய். 1, 3, 1).