தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாலைப்பண் வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாலைப்பண்வகை. (பிங்.) A primary melody-type of the pālai class;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓரிசை.

வின்சுலோ
  • [arumpālai] ''s.'' A tune or musical mode, ஓரிராகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அரு-மை +.(Mus.) A primary melody-type of the pālaiclass; பாலைப்பண்வகை. (பிங்.)