தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு தீவு ; அருமணத் தீவின் யானை ; அகில்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அகில்வகை. (சிலப். 14, 108, உரை.) A kind of eagle-wood, used as incense;
  • ஒரு தீவு. அருமணவ னானை (திவ்.திருநெடுந்.14, வ்யாக்.). 1. Name of an island noted for elephants and aromatics;
  • அருமணத் தீவின் யானை. (நன்.275, மயிலை.) 2. Elephant from the above island;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Nameof an island noted for elephants and aromatics;ஒரு தீவு. அருமணவ னானை (திவ். திருநெடுந். 14, வ்யாக்.).2. Elephant from the above island; அருமணத்தீவின் யானை. (நன். 275, மயிலை.)
  • n. prob.அருமணம். A kind of eagle-wood, used asincense; அகில்வகை. (சிலப். 14, 108, உரை.)
  • n. prob.அருமணம். A kind of eagle-wood, used asincense; அகில்வகை. (சிலப். 14, 108, உரை.)