தமிழ் - தமிழ் அகரமுதலி
    உண்ணுதல் ; குடித்தல் ; விழுங்குதல் ; அனுபவித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குடித்தல். தண்ணீரருந்தி (தாயு. எந்நாள். அருளி.11.) 2. To drink;
  • தன்னிடத்துக் கொள்ளுதல்; சாந்தருந்தி . . . மலர்ந்தேந் தகலத்து (குறிஞ்சிப்.120). 3. To contain, hold;
  • அனுபவித்தல். ஆருயிர்கள் பயனருந்தும் (கோயிற்பு.வியாக்.6). 4. To experience, either good or evil, pleasure or pain, reap the fruits of actions done;
  • உண்ணுதல். (கம்பரா.விபீடண.30) 1. To eat;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. 1. To eat;உண்ணுதல். (கம்பரா. விபீடண. 30.) 2. To drink;குடித்தல். தண்ணீரருந்தி (தாயு. எந்நாள். அருளி. 11.)3. To contain, hold; தன்னிடத்துக் கொள்ளுதல்;சாந்தருந்தி . . . மலர்ந்தேந் தகலத்த (குறிஞ்சிப். 120).4. To experience, either good or evil, pleasureor pain, reap the fruits of actions done;அனுபவித்தல். ஆருயிர்கள் பயனருந்தும் (கோயிற்பு.வியாக். 6).