தமிழ் - தமிழ் அகரமுதலி
    அருமை ; பருகுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அருமை. (சூடா.) Scarcity, rarity, dearth;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. scarceness, rarity, அருமை. 2. v. n. eating.

வின்சுலோ
  • [aruntl] ''s.'' Scarceness, rareness, dearness, அருமை. ''(c.)'' மாம்பழம்மிக அருந்தலாயிருக்கிறது. Mango fruit is now very dear, rare to be found.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அரு-மை. Scarcity,rarity, dearth; அருமை. (சூடா.)