அருந்ததிபோலக் கற்புடையவளாகுகவென்று அந்நட்சத்திரத்தை மணமகட்குக் காட்டுதல். விசும்பிற்பூத்த வருந்ததி காட்டி (சீவக.2469). To point out the star Arundhathi to the bride as a model worthy of imitation, a part of the marriage ceremony;
v. intr. < id. +. To point out the star Arundhatito the bride as a model worthy of imitation,a part of the marriage ceremony; அருந்ததிபோலக் கற்புடையவளாகுகவென்று அந்நட்சத்திரத்தைமணமகட்குக் காட்டுதல். விசும்பிற்பூத்த வருந்ததிகாட்டி (சீவக. 2469).