தமிழ் - தமிழ் அகரமுதலி
    வசிட்டரின் மனைவி ; ஒரு நட்சத்திரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வசிஷ்டர் மனைவி. (ஐங்குறு.442.) 1. Name of the wife of Vasiṣṭha, considered a paragon of chastity;
  • அருந்ததி நட்சத்திரம். (பிங்.) 2. The scarcely visible star Alcor of the great Bear, supposed to be Arundhati transformed;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. wife of Vashista -- a star.

வின்சுலோ
  • [aruntati] ''s.'' Wife of the ascetic Vasishta, வசிஷ்டன்மனைவி. 2. A star in the great bear supposed to be the wife of Va sishta, a pattern of female chastity, அருந்த திநட்சத்திரம். Wils. p. 67. ARUND'HATI.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Arundhatī. 1.Name of the wife of Vasiṣṭha, considered aparagon of chastity; வசிஷ்டர் மனைவி. (ஐங்குறு.442.) 2. The scarcely visible star Alcor of thegreat Bear, supposed to be Arundhati transformed; அருந்ததி நட்சத்திரம். (பிங்.)