தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறுநெல்லிமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரவகை (L.) 1. Species of gooseberry balsam tree, 1.tr., Garuga pinnata;
  • சிறுநெல்லி. அருநெல்லிக் காய்குளிர்ச்சி யாம் (பதார்த்த.671). 2. Otaheite gooseberry, m.tr., Phyllanthus distichus;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • properly அரிநெல்லிக்காய், s. striped gooseberry.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருமரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Species of gooseberry balsam tree, l.tr.Garugapinnata; மரவகை. (L.) 2. Otaheite goose-berry, m.tr.Phyllanthus distichus; சிறுநெல்லி.அருநெல்லிக் காய்குளிர்ச்சி யாம் (பதார்த்த. 671).