தமிழ் - தமிழ் அகரமுதலி
    செல்லுதற்கரிய வழி ; மனைவாயில் ; நரகம் ; பாலைவனம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாலைவனம். (பிங்.) 3. Desert tract;
  • மனை வாயில். (பிங்.) 2. Gateway, entrance;
  • போவதற்கரிய வழி. முடுக்கரு மருநெறித் தொடர்பும் (உபதேச கா.சிவவிரத.141). 1. Narrow, difficult way, way that perplexes one;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அத்தம், கடற்சுரம்.

வின்சுலோ
  • ''s.'' A narrow or diffi cult way. 2. Gate-way or entrance.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Narrow,difficult way, way that perplexes one; போவதற்கரிய வழி. முடுக்கரு மருநெறித் தொடர்பும் (உபதேசகா. சிவவிரத. 141). 2. Gateway, entrance; மனைவாயில். (பிங்.) 3. Desert tract; பாலைவனம்.(பிங்.)