தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடந்து செல்லற்கரிய நிலை ; ஆழமான நீர்நிலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆழமான நீர்நிலை. வாய்ப்புகு நீரும் அருநிலையாய் (திவ்.இயற்.திருவிருத்.16,வ்ய.). Deep water;

வின்சுலோ
  • ''s.'' Difficult standing said of a ford when impassable.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Deepwater; ஆழமான நீர்நிலை. வாய்ப்பகு நீரும் அருநிலையாய் (திவ். இயற். திருவிருத். 16, வ்யா.).