தமிழ் - தமிழ் அகரமுதலி
    உண்பித்தல் ; நுகரச் செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அனுபவிக்கச்செய்தல். 2. To cause to experience;
  • உண்பித்தல். வெதியர்க் கருத்திப் பின்னர் ( நைடத. நாட்டு.14). 1. To feed;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. caus. ofஅருந்து-. 1. To feed; உண்பித்தல். வேதியர்க் கருத்திப் பின்னர் (நைடத. நாட்டு. 14). 2. To cause toexperience; அனுபவிக்கச்செய்தல்.