தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆசை ; விருப்பப் பொருள் ; செல்வன் ; இரவலன் ; பணியாளன் ; உண்பி ; கள் ; கூத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூத்து. (W.) Dancing;
  • கள். (அக.நி.) Toddy;
  • விரும்பப்படும் பொருள். அருத்தி யீதல்பொற் சுரதரு வினுக்குமற் றரிது (பாரத. கிருட்.241). 2. That which is desired;
  • அசை. அருத்தி யுற்றபி னாண்முண் டாகுமோ (கம்பரா. உலாவியல்.38). 1. Avidity;
  • தனிகன். 3. Rich man;
  • யாசகன். 2. Beggar;
  • சேவிப்போன். 1. Servant;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. desire, avidity, ஆசை. "அருத்தி யொடிருத்தி" (கம்பன்) -- seating him with desire.
  • s. toddy, கள்; 2. dancing, கூத்து
  • VI. v. t. halve: 2. beg, யாசி.

வின்சுலோ
  • [arutti] ''s.'' Desire, ஆசை. 2. Dance, கூத்து. 3. Foot, பாதம். ''(p.)''
  • [arutti] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To divide into two parts, halve, divide in two, பாதியாக்க; [''ex'' அர்த்தம்.] ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Avidity;ஆசை. அருத்தி யுற்றபி னாணமுண் டாகுமோ (கம்பரா.உலாவியல். 38). 2. That which is desired; விரும்பப்படும் பொருள். அருத்தி யீதல்பொற் சுரதருவினுக்குமற் றரிது (பாரத. கிருட். 241).
  • n. prob. அருத்தி-. Toddy;கள். (அக. நி.)
  • n. Dancing; கூத்து. (W.)
  • n. < arthin. (நாநார்த்த.)1. Servant; சேவிப்போன். 2. Beggar; யாசகன்.3. Rich man; தனிகன்.
  • n. < arthin. (நாநார்த்த.)1. Servant; சேவிப்போன். 2. Beggar; யாசகன்.3. Rich man; தனிகன்.