தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓர் அளவை , சொல்லியது கொண்டு சொல்லப்படாத பொருளைப் பெருதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓரளவை. (குறள், 236, உரை.) Assumption of something to account for another thing which is otherwise unaccountable, one of six piramāṇam, q.v.;

வின்சுலோ
  • --அருத்தாபத்திப்பிர மாணம், ''s. [in logic.]'' Deduction or con clusion from premises given, an infer ence from circumstances, உள்ளுறைப்பொ ருட்குறிப்பு. (See அளவை;) [''ex'' ஆபத்தி, gain ing.] Wils. p. 7. ARTHAPATTI.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < artha + ā-patti. (Log.) Assumption of something toaccount for another thing which is otherwiseunaccountable, one of six piramāṇam, q.v.;ஒரளவை. (குறள், 236, உரை.)