தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேத நூற்பொருள் வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேதநூற்பொருள் வகை. (சூடா.) Brāhmaṇas, that portion of the Vēda which concerns itself mainly with the interpretation of the mantras (hymns) from the ritualistic point of view;

வின்சுலோ
  • ''s.'' The meaning or essence of the Vedas, வேதநூற்பொருள். See கருமம்பாகை, and ஞானம்பாகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.bhāga. Brāhmaṇas, that portion of the Vēdawhich concerns itself mainly with the interpretation of the mantras (hymns) from theritualistic point of view; வேதநூற்பொருள் வகை.(சூடா.)