தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூரியனின் தோற்றம் ; விடியற்காலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வைகறை. மணிக்குலங்க ளருணோதயத்தை வென்ற (திருப்பு.188). Daybreak;

வின்சுலோ
  • ''s.'' Sun rising, சூரி யோதயம். 2. Daybreak, வைகறை; [''ex'' உத யம்.] Wils. p. 67. ARUNODAYA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < aruṇa+ ud-aya. Daybreak; வைகறை. மணிக்குலங்களருணோதயத்தை வென்ற (திருப்பு. 188).