தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவப்பு ; பொன் ; செவ்வானம் ; சிந்தூரம் ; ஒரு மொழி ; ஒரு நாடு ; எலுமிச்சை ; முதிராத மாதுளை ; செம்மறி ஆடு ; யானை ; மான் ; நீர் ; செங்குட்டநோய் ; வெண்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (பிங்.) 4. Sour lime. See எலுமிச்சை.
  • மான். (பிங்.) Deer;
  • சிவப்பு. அருணமேனி (பாரத.இராச.105). 1. Red, dark red, bright red, colour of the dawn;
  • சிந்தூரம். (இராசவைத்.) 2. Red lead;
  • செம்மறியாடு. (பிங்.) 3. Sheep;
  • செவ்வானம். (நாநார்த்த.) 1. Evening sky;
  • பொன். (அக. நி.) 2. Gold;
  • பொன்மை. (நாநார்த்த.) 3. Yellow colour;
  • செங்குட்டநோய். (நாநார்த்த.) 4. Red leprosy;
  • ஒலியின்மை. (நாநார்த்த.) 5. Silence; noiselessness;
  • வெண்மை. (அக. நி.) 1. Whiteness;
  • முதிராத மாதுளை. (சங். அக.) 2. Tender, pomegranate;
  • நீர். (நாநார்த்த.) Water;
  • யானை. (அக. நி.) Elephant;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the down, bright red colour of the dawn; 2. sheep, ஆடு; 3. lime, எலுமிச்சை; 4. red lead, சிந்தூரம்; 5. gold, பொன். அருணாசலம், (அருண+அசலம்) அருணை -- Tiruvannamalai, திருவண்ணாமலை.
  • s. deer, மான்.

வின்சுலோ
  • [aruṇam] ''s.'' Red, dark red, bright red, the color of the dawn, மிகுசிவப்பு. 2. A dawn, அருணோதயம். Wils. p. 67. ARUNA.
  • [aruṇm] ''s.'' A deer, மான். 2. A sheep, ஆடு. 3. The lime tree, எலுமிச்சை. Citrus Limetta Riss. 4. A country, also the language spoken in it, ஓர்தேசம். 5. Gold, பொன். 6. Elephant, யானை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < aruṇa. 1. Red,dark red, bright red, colour of the dawn; சிவப்பு. அருணமேனி (பாரத. இராச. 105). 2. Redlead; சிந்தூரம். (இராசவைத்.) 3. Sheep; செம்மறியாடு. (பிங்.) 4. Sour lime. See எலுமிச்சை.(பிங்.)
  • n. < hariṇa. Deer;மான். (பிங்.)
  • n. < aruṇa. 1.Evening sky; செவ்வானம். (நாநார்த்த.) 2. Gold;பொன். (அக. நி.) 3. Yellow colour; பொன்மை.(நாநார்த்த.) 4. Red leprosy; செங்குட்டநோய்.(நாநார்த்த.) 5. Silence; noiselessness; ஒலியின்மை.(நாநார்த்த.)