தமிழ் - தமிழ் அகரமுதலி
    எழுப்புதல் ; அச்சுறுத்தல் ; மயக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மயக்குதல். அருட்டிக் கண்சிமிட்டி (திருப்பு.574). 1. To confuse, bewilder, frighten;
  • எழுப்பிவிடுதல். (W.) 2. To excite, wake from sleep or from inactivity, rouse to exertion;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. caus. ofஅருள்-. 1. To confuse, bewilder, frighten; மயக்குதல். அருட்டிக் கண்சிமிட்டி (திருப்பு. 574). 2. Toexcite, wake from sleep or from inactivity,rouse to exertion; எழுப்பிவிடுதல். (W.)