பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. t. excite, rouse, எழுப்பு; 2. confuse, bewilder, மயக்கு. அருட்டி v. n. confusion, excitation.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எச்சரிப்பு.

வின்சுலோ
  • [aruṭṭu] கிறேன், அருட்டினேன், வேன், அருட்ட, ''v. a.'' To excite, wake one from sleep or from inactivity, rouse to ex ertion, எழுப்பிவிட. ''(c.)''
  • ''v. noun.'' Waking, rous ing, exciting, எச்சரிப்பு.