தமிழ் - தமிழ் அகரமுதலி
    கருணையாகிய செல்வம் ; இரக்க உணர்வு ; கடவுளின் அருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கருணையாகிய செல்வம். அருட்செல்வஞ் செல்வத்துட் செல்வம் (குறள்,241). 1. Wealth of grace, opp. to பொருட்செல்வம்;
  • தெய்வ கடாட்சம். 2. Wealth of divine grace;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கடவுள்கடாட்சம்.

வின்சுலோ
  • ''s.'' Divine grace, as the true felicity, கடவுள்கடாட்சம். 2. Benevolence, kindness, or mercy to creatures, as distinguished from, பொருட் செல்வம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Wealth of grace, opp. to பொருட்செல்வம்;கருணையாகிய செல்வம். அருட்செல்வஞ் செல்வத்துட்செல்வம் (குறள். 241). 2. Wealth of divine grace;தெய்வ கடாட்சம்.