தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவலிங்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவலிங்கம். ஆனு யர்த்தவ னருட்குறி யருச்சனை (காஞ்சிப்பு. சார்ந்தா.21). Sivaliṅga, the symbol of grace;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிவலிங்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Šiva-liṅga, the symbol of grace; சிவலிங்கம். ஆனுயர்த்தவ னருட்குறி யருச்சனை (காஞ்சிப்பு. சார்ந்தா. 21).