தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடுங்காவல் ; நரகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடுங்காவல். அருஞ் சிறையின் மீட்டநாள் (கம்பரா. உருக்கா.20). 1. Rigorous imprisonment;
  • நரகம். (பிங்.) 2. Hell;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கடுஞ்சிறை, நரகம்.

வின்சுலோ
  • ''s.'' Rigorous servitude, கடுஞ்சிறை. ''(Ram.)'' 2. Hell, நரகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அரு-மை +.1. Rigorous imprisonment; கடுங்காவல். அருஞ்சிறையின் மீட்டநாள் (கம்பரா. உருக்கா. 20). 2. Hell;நரகம். (பிங்.)