தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூசித்தல் ; கடவுளின் திருப்பெயர் சொல்லி மலர் முதலியன இடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூசித்தல். 1. To worship;
  • கடவுள் நாமஞ் சொல்லி மலர்முதலியன இடுதல். 2. To offer flowers, sacred leaves of saffron to the idol while the sacred names are being recited;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < arc. 1.To worship; பூசித்தல். 2. To offer flowers,sacred leaves or saffron to the idol while thesacred names are being recited; கடவுள் நாமஞ்சொல்லி மலர்முதலியன இடுதல்.