தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோயில்பூசை செய்வோன் , பூசாரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோயிற் பூசை செய்வோன். ஆதி சைவனா மருச்சக னொருவன் (திருவிளை. வாதவூ.25). Temple priest;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • அர்ச்சகன், s. an officiating priest, பூசாரி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சம்பாத்தியகாரன்.

வின்சுலோ
  • [aruccakaṉ ] --அர்ச்சகன், ''s.'' A priest, பூசாசாரி. Wils. p. 69. ARCHAKA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < arcaka.Temple priest; கோயிற் பூசை செய்வோன். ஆதிசைவனா மருச்சக னொருவன் (திருவிளை. வாதவூ. 25).