தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடுவெயிற்காலம் ; முதுவேனில் ; வறட்சிக்காலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடுவெயிற் காலம். 1. Severest part of the hot weather;
  • வறட்காலம். (W.) 2. Severe drought;

வின்சுலோ
  • ''s.'' Vehement heat. 2. Severe drought.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அரு-மை +. 1. Severest part of the hot weather;கடுவெயிற் காலம். 2. Severe drought; வறட்காலம்.(W.)