தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடும்பட்டினி ; நோய்வாய்ப்பட்டிருக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடும்பட்டினி. 1. Extreme hunger from long abstinence;
  • நோயாற் படுத்தபடுக்கையாயிருக்கை. 2. Being confined to bed from protracted illness;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பட்டினி.

வின்சுலோ
  • ''s.'' Extreme hunger from long abstinence, &c., பட்டிணி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Extreme hunger from long abstinence; கடும்
    -- 0131 --
    பட்டினி. 2. Being confined to bed from protracted illness; நோயாற் படுத்த படுக்கையாயிருக்கை.