தமிழ் - தமிழ் அகரமுதலி
    அணிகலன் ; அழகு செய்யும் பொருள் ; நற்காட்சி , நல்லறிவு , நல்லொழுக்கம் என்னும் மும்மணிகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழகுசெய்யும் பொருள். பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை (தேவா. 1182, 2). 2. That which sets off the beauty of anything;
  • ஆபரணம். அருங்கல வெறுக்கையோடு (சிலப். 5, 20). 1. Precious ornament;
  • நாதர் நுவன்ற வருங்கலம் (திருநூற். 70). 3. (Jaina.) The three jewels. See இரத்தினத் திரயம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அரசர்குரிய பொருள்.

வின்சுலோ
  • ''s.'' A valuable jewel.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Precious ornament; ஆபரணம். அருங்கல வெறுக்கையோடு (சிலப். 5, 20). 2. That which sets offthe beauty of anything; அழகுசெய்யும்பொருள்.பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை (தேவா. 1182, 2).3. (Jaina.) The three jewels. See இரத்தினத்திரயம். நாதர் நுவன்ற வருங்காலம் (திருநூற். 70).