தமிழ் - தமிழ் அகரமுதலி
    அணிகலப்பேழை ; ஒரு சமணநூல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு சைனநூல். 2. Name of a Jaina ethical treatise in kuṟaḷ veṇpā;
  • அணிகலப்பெட்டி. ஆயிரங் கண்ணோ னருங்கலச் செப்பு வாய்திறந் தன்ன (சிலப். 14, 68). 1. Jewel casket;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. 1. Jewel casket; அணிகலப்பெட்டி.ஆயிரங் கண்ணே னருங்கலச் செப்பு வாய்திறந் தன்ன(சிலப். 14, 68). 2. Name of a Jaina ethicaltreatise in kuṟaḷ veṇpā; ஒரு சைனநூல்.