தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுருக்குதல் ; காய்ச்சுதல் ; விலக்குதல் ; அருமை பாராட்டுதல் ; அழித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காய்ச்சுதல். நீரருக்கி மோர்பெருக்கி (பதார்த்த. 1498). 2. To boil;
  • அச்சமுறுதல். பலவிலங்கிற் கருக்கி (உபதேசகா. சிவவிரத. 66). 2. To be afraid, terrified;
  • அழித்தல். அரிமுதலோ ருயிரருக்கி (உபதேசகா. சிவத்து. 422). 5. To destroy;
  • அருமை பாராட்டுதல். அருக்கினான் போனோக்கி (கலித். 104). 4. To appreciate, value, regard as precious;
  • விலக்குதல். அருக்குக யார்மாட்டு முண்டி (நான்மணி. 88). 3. To stop, put a stop to;
  • மனமின்மைகாட்டுதல். அம்புவி தனிற்பொன் னுள்ளோ னுலோவியா யருக்கினானேல் (மச்சபு. சங்கிரா. 11). 1. To show disinclination in a bargain, stickling;
  • சுருக்குதல். மழையருக்குங் கோள் (திரிகடு. 50). 1. To make scarce, reduce in quantity;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. < அருகு-.1. To show disinclination in a bargain, stickling; மனமின்மைகாட்டுதல். அம்புவி தனிற்பொன்னுள்ளோ னுலோவியா யருக்கினானேல் (மச்சபு. சங்கிரா. 11). 2. To be afraid, terrified; அச்சமுறுதல்.பலவிலங்கிற் கருக்கி (உபதேசகா. சிவவிரத. 66).
  • 5 v.tr. caus. ofஅருகு-. 1. To make scarce, reduce in quantity;சுருக்குதல். மழையருக்குங் கோள் (திரிகடு. 50). 2. Toboil; காய்ச்சுதல். நீரருக்கி மோர்பெருக்கி (பதார்த்த.1498). 3. To stop, put a stop to; விலக்குதல்.அருக்குக யார்மாட்டு முண்டி (நான்மணி. 88). 4. Toappreciate, value, regard as precious; அருமைபாராட்டுதல். அருக்கினான் போனோக்கி (கலித். 104).5. To destroy; அழித்தல். அரிமுதலோ ருயிரருக்கி(உபதேசகா. சிவத்து. 422).