தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : அருமை ; எருக்கு ; அருக்காணி ; அஞ்சுகை .
    (வி) அருக்கு என் ஏவல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிதியி னருக்கு முன்னி (திருக்கோ. 275). Scarceness, See அருமை.
  • (இராசவைத். 79.) Madar. See எருக்கு.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. scarceness, அருமை; 2. fear பயம்.
  • III. v. t. make scarce, சுருக்கு; 2. vex, அலட்டு; 3. ask too high a price for a thing அருக்காணி பண்ணு. நீரருக்கல், strangury.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தடங்கல்.

வின்சுலோ
  • [arukku] கிறேன், அருக்கினேன், வேன், அருக்க, ''v. a.'' To diminish, குறைக்க. 2. To make scarce, reduce in quantity, சுருக்க. 3. ''v. n.'' To keep back from others use, (as keeping up grain, making it scarce and dear,) to stand out in bargaining, stickle, haggle, அருக்காணிபண்ண. 4. To grudge, spare reluctantly, give sparingly, show unwillingness to serve or benefit another, அழுக்காறடைய. (திரிகடுகம்.) நீரருக்கிமோர்பெருக்கி நெய்யுருக்கியுண்பவர்தம் பே ருரைக்கப்போமே பிணி. He who drinks his water after boiling, his curds diluted, and his butter made ghee, will find sickness flee at the sound of his name.
  • ''v. noun.'' Scarceness, அ ருமை. 2. Haggling in a bargain, re luctance to do a kindness, &c., அருக்காணி. 3. Fearing, அஞ்சுகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அருகு-. Scarceness.See அருமை. நிதியி னருக்கு முன்னி (திருக்கோ. 275).
  • n. < arka. Madar. Seeஎருக்கு. (இராசவைத். 79.)