தமிழ் - தமிழ் அகரமுதலி
    அஞ்சுதல் ; அருவருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பயப்படுதல்.(W.); அருவருத்தல். (W.) To be frightened; To loathe, adominate;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr.To be frightened; பயப்படுதல். (W.)--v. tr.To loathe, abominate; அருவருத்தல். (W.)