தமிழ் - தமிழ் அகரமுதலி
    எருக்கஞ்செடி ; நீர்க்காக்கை ; சுக்கு ; செம்பு ; பளிங்கு ; சூரியன் ; சுருக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுருக்கம். அருக்கமாய்ப் பெருக்க மாகி (தேவா. 653, 7.) Smallness, brevity, minuteness;
  • (பிங்.) Madar. See எருக்கு.
  • சுக்கு. (T. C. M. ii, 2, 429.) Dried ginger;
  • பளிங்கு. 2. Crystal;
  • செம்பு. 1. Copper;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எருக்கு.

வின்சுலோ
  • [arukkam ] --அர்க்கம், ''s.'' A milky shrub, எருக்கு, including two species, As clepias gigantea, ''L.'' 2. The water crow, நீர்க்காக்கை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அருகு-. Smallness, brevity, minuteness; சுருக்கம். அருக்கமாய்ப்பெருக்க மாகி (தேவா. 653, 7).
  • n. < arka. Madar.See எருக்கு. (பிங்.)
  • n. < arka. (நாநார்த்த.)1. Copper; செம்பு. 2. Crystal; பளிங்கு.
  • n. prob. அருகு-.Dried ginger; சுக்கு. (T. C. M. ii, 2, 429.)
  • n. < arka. (நாநார்த்த.)1. Copper; செம்பு. 2. Crystal; பளிங்கு.
  • n. prob. அருகு-.Dried ginger; சுக்கு. (T. C. M. ii, 2, 429.)