தமிழ் - தமிழ் அகரமுதலி
    அண்மை ; பக்கம் ; ஓரம் ; இடம் ; தீவட்டி .
    (வி) அருகு என் ஏவல் ; குறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓரம். மொய்ம்மலரைத் தும்பி யருகுடைக்கும் (நள. கலிநீங். 24). 2. Border, edge, vicinity;
  • பக்கம். அவ்வருகு கடத்தும் ஓடம். (ஈடு). 3. Side;
  • இடம். (பிங்.) 4. Place;
  • மரியாதைத் தீவட்டி. (W.) 5. Lamp or torch carried before a great person;
  • சமீபம். சுயோதனனுக் கருகாசனத்தர் (பாரத. திரௌ. 36). 1. Nearness, contiguity, neighbourhood;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அருகர், அருகல்) neighbourhood, nearness, சமீபம்; 2. the border of a cloth, ஓரம். அருகே, near. மலையருகே, near the mount. அருகாமை, nearness (prob. a corruption). அருகுற, to approach (அருகுறல் approaching).
  • III. v. i. become scarce become much reduced or diminished, drip, குறை; 2. smart as a little blain in the eyelid or throat does; 3. embrace, அணை; 4. v. t. approach, கிட்டு; 5. know அறி; 6. indicate one's intention. தண்ணீர் அருகி வருகிறது, the water drips little by little. அருக, adv. (inf.) near. அருக வா, come near. அருகணைக்க (அருக+அணைக்க) to embrace closely. அருகிய வழக்கம், a limited usage of words, manners, customs.

வின்சுலோ
  • [aruku] ''s.'' Neighborhood, nearness, contiguity, சமீபம். 2. Border, edge, ஓரம். 3. A shade or light carried before a great man, தீவட்டி.
  • [aruku] கிறேன், அருகினேன், வேன், அருக, ''v. n. [prin. 3d person neuter.]'' To become scarce, be reduced, diminish, கு றைய. 2. To happen rarely, be of uncom mon occurrence, அருகிவர. 3. To die, சாக. 4. [''improp.'' அருவு.] To drip, dribble, drop, ஒழுக. 5. To approad embrace, அணைய. 6. To smart, prick, &c. as the eye from dust, கண்ணருக.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அருகு-. [K. arugu, M.aruvu, Tu. aru.] 1. Nearness, contiguity,neighbourhood; சமீபம். சுயோதனனுக் கருகாசனத்தர் (பாரத. திரெள. 36). 2. Border, edge, vicinity;ஓரம். மொய்ம்மலரைத் தும்பி யருகுடைக்கும் (நள.கலிநீங். 24). 3. Side; பக்கம். அவ்வருகு கடத்தும்ஓடம் (ஈடு). 4. Place; இடம். (பிங்.) 5. Lampor torch carried before a great person; மரியாதைத் தீவட்டி. (W.)