தமிழ் - தமிழ் அகரமுதலி
    அருகு ; அருமை ; குறைதல் ; சாதல் ; அணைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறைவு. அருகலி லாய பெருஞ்சீர் (திவ். திருவாய். 1, 9, 3). 2. Diminution, deficiency;
  • அருமை. (J. N.) 1. Rareness;
  • சாவு. Loc. 2. Death;
  • அருகு. அவனென் னருக லிலானே (திவ். திருவாய். 1, 9, 2). 1. Nearness;

வின்சுலோ
  • ''v. noun.'' An embrace, அணை கை. 2. Approaching, கிட்டுகை. 3. Dimi nution, குறைகை. 4. Dying, சாதல். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Nearness;அருகு. அவனென் னருக லிலானே (திவ். திருவாய்.1, 9, 2). 2. Diminution, deficiency; குறைவு.அருகலி லாய பெருஞ்சீர் (திவ். திருவாய். 1, 9, 3).
  • n. < id. 1. Rareness;அருமை. (J. N.) 2. Death; சாவு. Loc.
  • n. < id. 1. Rareness;அருமை. (J. N.) 2. Death; சாவு. Loc.