தமிழ் - தமிழ் அகரமுதலி
    அருகசமயத்தவர் ; பக்குவ நிலையிலுள்ளவர் ; நிலையாமை ; அண்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிலையாமை. (பொதி. நி.) Impermanence, instability;
  • சமீபம். துறக்கநா டருகர்க் கண்டான் (கம்பரா. கடறாவு. 2). Nearness;

வின்சுலோ
  • ''s.'' The Jainas, சமணர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அருகு. Nearness;சமீபம். துறக்கா டருகர்க் கண்டான் (கம்பரா. கடறாவு. 2).
  • n. prob. அருகு-. Impermanence, instability; நிலையாமை. (பொதி. நி.)
  • n. prob. அருகு-. Impermanence, instability; நிலையாமை. (பொதி. நி.)