தமிழ் - தமிழ் அகரமுதலி
    அருகக் கடவுள் ; சமணசமயத்தான் ; தக்கவன் ; தோழன் ; பக்குவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தோழன். (பிங்.) Associate, companion, friend;
  • அருகக்கடவுள். (திவா.) 1. Arhat;
  • சைனமதத்தான். அருகர்ச் சார்ந்து நின்று (கல்லா. 4). 2. Jain;
  • தக்கவன். அன்புகொ ளறத்திற் கருகனே னாதலின் (மணி. 28, 96). Worthy person;

வின்சுலோ
  • ''s.'' A worthy person, one fit or competent for a privilege or em ployment, யோக்கியன். 2. A partisan, as sociate, friend, சங்காத்தி. 3. God of the Jainas, சமணதேவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Associate, companion, friend; தோழன். (பிங்.)
  • n. < arha. Worthyperson; தக்கவன். அன்புகொளறத்திற் கருகனே னாதலின் (மணி. 28, 96).
  • n. < Arhat. 1. Arhat;அருகக்கடவுள். (திவா.) 2. Jain; சைனமதத்தான்.அருகர்ச் சார்ந்து நின்று (கல்லா. 4).